BUYER & SELLER இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று தனது அனுபவம் மற்றும் தொழிலை பற்றி விவரிக்கும் BEST SERVICE REALTY சிவக்குமார்.

ரியல் எஸ்டேட் துறையின் நிலைமை கடந்த சில ஆண்டுகளாகவே சரியாக இல்லை. ஆனால் குறுகிய காலத்தில் அந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் வீடு, நிலங்கள் மீதான நுகர்வோரின் விருப்பமும், வாங்கும் திறனும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் நுகர்வோருக்கு சாதகமாக சில மாற்றங்களைச் செய்தால் மீண்டும் அது தன் பழைய கவர்ச்சியை அடைந்து விடலாம்.

அதற்கு உதாரணமாக BEST SERVICE REALTY சிவ குமாரை உதாரணமாக சொல்லலாம்.
இவரின் முதல் குறிக்கோள் எதுவென்றால் எந்த ஒரு Property விற்பனையின் போது “SELLER தனது ப்ராபெர்டியை குறைந்த விலைக்கு விற்று விட்டோம் என்று நினைக்க கூடாது”, “BUYER அந்த ப்ராபர்டியை அதிக விலைக்கு வாங்கி விட்டோம் என்று நினைக்க கூடாது இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று தனது அனுபவம் மற்றும் தொழிலை பற்றி விவரிக்கும் வீடியோ கீழே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *