வீட்டில் பலகாரங்கள் செய்ய வேண்டும் என ஆசை இருந்தாலும், அதற்காக மாவு அரைக்க, பக்குவப்படுத்த பலருக்கும் பொறுமையோ நேரமோ இல்லை. ரெடிமேடு மாவுகளின் வருகையும் அதிகரித்துள்ளதால், மில்களுக்கு மாவு அரைக்க வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது’

அந்த வகையில் ஆரோக்கியத்திற்க்கு உகந்த மாவு வகைகளை விற்பனை செய்து வருகிறார் GEM GLOBE INTERNATIONAL உரிமையாளர் திரு.முகமது சுக்ரி தனது தயாரிப்புகளான Southern gem food ப்ராடெக்ட்களை பற்றியும் தனது தொழில் அனுபவத்தையும் விவரிக்கிறார் நம் மார்கெட்டுக்கு வாங்க நிகழ்ச்சியில்….

வீடியோ கீழே…

வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில், திருடு போகும் வாகனங்களை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் சந்தையில் நிறைய GPS tracking device வந்து கொண்டிருக்கிறது. பல லட்சம் போட்டு வாங்கும் வாகனங்களை பாதுகாக்க இந்த சாதனம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.மேலும், வாகனங்களுக்கான நிகழ்நேர கண்காணிப்பு சாதனம் வண்டி சென்று கொண்டிருந்தால் அதன் வண்டி எங்கு செல்கிறது? எந்த வழியாகப் போகிறது? எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது? என்பன குறித்த தகவல்களை மொபைல்போன் மூலமாகவே உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக, ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றிற்கான விசேஷ செயலிகளை இன்ஸ்டால் செய்து தருகிறார்கள்.

அந்த வகையில் தனது GPS tracking device ஆன vehicop tracking device பற்றி நமது மார்கெட்டுக்கு வாங்க நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார் EASUN RV ENTERPRISES உரிமையாளர் திரு. விஜயகுமார்

எல்லாருடைய வீட்டிலும் ஒருவருடைய கையிலாவது ஆண்ட்ராய்டு போன் இருப்பது போல வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கென தனித்தனி அல்லோபதி மற்றும் நாட்டு மருந்துகள் என எடுத்து கொண்டு இருப்பவர்கள் சொல்லப்போனால் இந்தியாவில் அதிகம் தான். எல்லா விதமான மருந்துகளும் சாப்பிட்டு பார்த்துவிட்டு சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் தெரியவில்லை, முற்றிலும் குணமாகவில்லை என வருத்தம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதே மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.

மேலும் கொழுப்பினால் உண்டாகும் நோய்களிலிருந்து சிரமப்படுபவர்களுக்கும் இதே கதி தான்.

அவர்களுக்கு அருமையான முற்றிலும் குணப்படுத்தக்கூடிய இயற்கையான வழிமுறைகள் தங்கள் சர்க்கரை மற்றும் கொழுப்பினால் உண்டாகும் நோயை குணப்படுத்தலாம். என்று தனது தயாரிப்புகளை பற்றியும் தனது தொழில் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார் – Oxxyvital Food Products pvt ltd நிறுவனர் திரு.முகமது அனிஃபா…

வீடியோ கிழே…

ரியல் எஸ்டேட் துறையின் நிலைமை கடந்த சில ஆண்டுகளாகவே சரியாக இல்லை. ஆனால் குறுகிய காலத்தில் அந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் வீடு, நிலங்கள் மீதான நுகர்வோரின் விருப்பமும், வாங்கும் திறனும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் நுகர்வோருக்கு சாதகமாக சில மாற்றங்களைச் செய்தால் மீண்டும் அது தன் பழைய கவர்ச்சியை அடைந்து விடலாம்.

அதற்கு உதாரணமாக BEST SERVICE REALTY சிவ குமாரை உதாரணமாக சொல்லலாம்.
இவரின் முதல் குறிக்கோள் எதுவென்றால் எந்த ஒரு Property விற்பனையின் போது “SELLER தனது ப்ராபெர்டியை குறைந்த விலைக்கு விற்று விட்டோம் என்று நினைக்க கூடாது”, “BUYER அந்த ப்ராபர்டியை அதிக விலைக்கு வாங்கி விட்டோம் என்று நினைக்க கூடாது இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று தனது அனுபவம் மற்றும் தொழிலை பற்றி விவரிக்கும் வீடியோ கீழே….

திருநங்கை என்றாலே சமுகத்தில் புறக்கணிக்கப்படுகின்ற காலம் கடந்து தற்போது சமையல் வேலையில் ஆரம்பித்து தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வரிசையில் இன்று பேஸ்புக்கில் அனைவருக்கும் பிரலமான SURPRIZE PLANNERS the6.in ல் HAPPINESS CONSULTANT ஆக பணிபுரிந்து வரும் சென்னையை சேர்ந்த திருநங்கை ஜெசிகா மெலோடி மற்றுமொரு உதாரணமாக இருக்கிறார்.

நம் மார்கெட்டுக்கு வாங்க நிகழ்ச்சி தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்..

வீடியோ கீழே..