ஆரோக்கியத்திற்கு உகந்த மாவு வகைகளை விற்று வரும் – GEM GLOBE INTERNATIONAL முகமது சுக்ரி

வீட்டில் பலகாரங்கள் செய்ய வேண்டும் என ஆசை இருந்தாலும், அதற்காக மாவு அரைக்க, பக்குவப்படுத்த பலருக்கும் பொறுமையோ நேரமோ இல்லை. ரெடிமேடு மாவுகளின் வருகையும் அதிகரித்துள்ளதால், மில்களுக்கு மாவு அரைக்க வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது’

அந்த வகையில் ஆரோக்கியத்திற்க்கு உகந்த மாவு வகைகளை விற்பனை செய்து வருகிறார் GEM GLOBE INTERNATIONAL உரிமையாளர் திரு.முகமது சுக்ரி தனது தயாரிப்புகளான Southern gem food ப்ராடெக்ட்களை பற்றியும் தனது தொழில் அனுபவத்தையும் விவரிக்கிறார் நம் மார்கெட்டுக்கு வாங்க நிகழ்ச்சியில்….

வீடியோ கீழே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *