சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பினால் உண்டாகும் நோய்க்கு தீர்வு என்னிடம் இருக்கிறது – OXXY VITAL FOOD PRODUCTS PVT LTD நிறுவனர் முகமது அனிஃபா

எல்லாருடைய வீட்டிலும் ஒருவருடைய கையிலாவது ஆண்ட்ராய்டு போன் இருப்பது போல வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கென தனித்தனி அல்லோபதி மற்றும் நாட்டு மருந்துகள் என எடுத்து கொண்டு இருப்பவர்கள் சொல்லப்போனால் இந்தியாவில் அதிகம் தான். எல்லா விதமான மருந்துகளும் சாப்பிட்டு பார்த்துவிட்டு சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் தெரியவில்லை, முற்றிலும் குணமாகவில்லை என வருத்தம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதே மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.

மேலும் கொழுப்பினால் உண்டாகும் நோய்களிலிருந்து சிரமப்படுபவர்களுக்கும் இதே கதி தான்.

அவர்களுக்கு அருமையான முற்றிலும் குணப்படுத்தக்கூடிய இயற்கையான வழிமுறைகள் தங்கள் சர்க்கரை மற்றும் கொழுப்பினால் உண்டாகும் நோயை குணப்படுத்தலாம். என்று தனது தயாரிப்புகளை பற்றியும் தனது தொழில் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார் – Oxxyvital Food Products pvt ltd நிறுவனர் திரு.முகமது அனிஃபா…

வீடியோ கிழே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *