கேட்டரிங் துறையில் 6 வருட அனுபவம் – Ram caterers ராம ஜெயம்.

வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி என்றால் முதலில் ஆலோசனை எதில் ஆரம்பிக்கும் என்றால் அது விருந்து தான். அந்த விருந்தில் கலந்து கொள்வோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி  கேட்டரிங் துறையில் கடந்த ஆறு வருடங்களாக வெற்றி கண்ட திரு.ராமஜெயம் அவர்களின் பேட்டி.