கஸ்டர்மகளை அலைக்கழிக்க கூடாது..! – சித்தார்த் இன்போடெக் – சித்தார்த்.

கஸ்டமர்களை அலைக்கழிக்க கூடாது.. ஒரு பொருள் அல்லது சேவை நம்மிடம் இல்லை என்றால் அது கிடைக்கும் இடத்திற்கு கஸ்டமர்களை அனுப்புங்கள்.

என்று தம் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்…

சித்தார்த் இன்போடெக் உரிமையாளர் – திரு சித்தாரத்.