ஒரு “திருநங்கைக்கு தான் தெரியும் மகிழ்ச்சியின் மதிப்பு என்னவென்று..!” – HAPPINESS CONSULTANT ஜெசிகா மெலோடி

திருநங்கை என்றாலே சமுகத்தில் புறக்கணிக்கப்படுகின்ற காலம் கடந்து தற்போது சமையல் வேலையில் ஆரம்பித்து தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வரிசையில் இன்று பேஸ்புக்கில் அனைவருக்கும் பிரலமான SURPRIZE PLANNERS the6.in ல் HAPPINESS CONSULTANT ஆக பணிபுரிந்து வரும் சென்னையை சேர்ந்த திருநங்கை ஜெசிகா மெலோடி மற்றுமொரு உதாரணமாக இருக்கிறார்.

நம் மார்கெட்டுக்கு வாங்க நிகழ்ச்சி தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்..

வீடியோ கீழே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *