ஆடையில் வணிக அடையாளம் !! அந்த அடையாளம் தந்த அடையாளம் !!! திரு யுனிபார்ம் நரசிம்மன்

பிசினஸ் யுனிபார்ம், நிறுவனங்களுக்கு தங்கள் பிரான்டு அடையாளமாகவும் பெருமையாகவும் அமைந்து இருக்கும் தற்போதைய காலகட்டதில். யுனிபார்ம் உருவாக்கத்தில் பல நிறுவனத்தை அடையாள படுத்தி தனக்கு என்று ஒரு அடையாளம் கொண்டவர் தான் யுனிபார்ம் நரசிம்மன். (SGS Uniforms – 9840103132)

அவருடைய சிறப்பு நேர்காணல்