உங்கள் வாகனம் திருடுபோவதை தவிர்க்கலாம் – VEHICOP விஜயகுமார்.

வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில், திருடு போகும் வாகனங்களை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் சந்தையில் நிறைய GPS tracking device வந்து கொண்டிருக்கிறது. பல லட்சம் போட்டு வாங்கும் வாகனங்களை பாதுகாக்க இந்த சாதனம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.மேலும், வாகனங்களுக்கான நிகழ்நேர கண்காணிப்பு சாதனம் வண்டி சென்று கொண்டிருந்தால் அதன் வண்டி எங்கு செல்கிறது? எந்த வழியாகப் போகிறது? எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது? என்பன குறித்த தகவல்களை மொபைல்போன் மூலமாகவே உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக, ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றிற்கான விசேஷ செயலிகளை இன்ஸ்டால் செய்து தருகிறார்கள்.

அந்த வகையில் தனது GPS tracking device ஆன vehicop tracking device பற்றி நமது மார்கெட்டுக்கு வாங்க நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார் EASUN RV ENTERPRISES உரிமையாளர் திரு. விஜயகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *